`திரும்பப்பெறப்பட்ட வாகனம்; நடந்தே சென்ற டிஎஸ்பி’ – திமுக அரசை கண்டித்த அண்ணாமலை
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக, தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியது. இந்நிலையில் தமிழக …
