‘கூட்டணி ஆட்சிதான்.. அமித்ஷா கூறுவதே வேத சத்தியம்’ – எடப்பாடியை மீண்டும் மீண்டும் சீண்டும் அண்ணாமலை
தமிழக பா.ஜ.க தலைவராக 2021-ல் அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஆரம்பத்தில் தி.மு.க-வின் ஊழல் குறித்து மட்டும் பேசிவந்தார், அண்ணாமலை. திடீரென கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க குறித்தும் பேசத் தொடங்கினார். ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்தும் அண்ணாமலை பல விமர்சனங்களை முன்வைத்தார். இதனால் அ.தி.மு.க, …
