TNPSC Group 4: “மறுதேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர் அறிக்கை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஜுலை 12ம் தேதி நடத்திய குரூப்-4 தேர்வில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக சலசலப்புகள் எழுந்தன. இந்தநிலையில் தமிழ்நாடு அரசு தமிழ் வழியில் 10ம் வகுப்பு வரைப் பயின்ற மாணவர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் …

மயிலாடுதுறை: “நேர்மைக்குக் கிடைத்த பரிசு என் வாகனம் பறிப்பு” – மது விலக்கு டி.எஸ்.பி ஆதங்கம்

மயிலாடுதுறை மாவட்ட மது விலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி-யாக இருப்பவர் சுந்தரேசன். இவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் வாகனமான ஜீப்பை அமைச்சர் மெய்யநாதனுக்கு எஸ்கார்டு செல்ல வேண்டும் என வாங்கிக் கொண்டதால், சுந்தரேசன் வீட்டிலிருந்து நடந்தே அலுவலகத்திற்குச் செல்வது போன்ற வீடியோ வெளியானது. …

UK: “இனி 16 வயது முதல் வாக்களிக்கலாம்” – தேர்தலில் புதிய மாற்றங்களுக்கு என்ன காரணம்?

இங்கிலாந்தில் அடுத்த பொதுத்தேர்தல் முதல், வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை 16-ஆக தளர்த்தி் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏற்கெனவே ராணுவம் முதல் பல இடங்களில் பணியாற்றும் 16,17 வயது இளைஞர்களுக்கு வாக்குரிமை அளிப்பதே நியாயமாக இருக்கும் என முடிவெடுத்துள்ளது அரசு. எந்தெந்த நாடுகளில் …