“சகோதரத்துவம் போற்றும் சகலகலா வல்லவன்” – கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்!
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தி.மு.க, அ.தி.மு.க, ம.நீ.ம.வைச் சோ்ந்த 6 வேட்பாளர்களின் மனுக்கள் …
