“எடப்பாடி பழனிசாமியை நினைத்து ஸ்டாலின் தூக்கத்தை தொலைத்து வருகிறார்..” – ஆர்.பி.உதயகுமார்

“எங்கள் உயிருக்கும் மேலான தலைவர் எடப்பாடியாரை பற்றி மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஆணவமாக பேசிய ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கை செய்கிறோம்..” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆர்.பி.உதயகுமார் அறிக்கை இதுகுறித்து ஆர்.பி.உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையில், …

Russia – Ukraine War: பயங்கர தாக்குதலுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.. முடிவு என்ன?

நேற்று முன்தினம், ரஷ்யா மீது உக்ரைன் மிகப்பெரிய டிரோன் தாக்குதல் நடத்திய நிலையில், இன்று துருக்கியில் இரு நாடுகளும் இரண்டாம் கட்டப் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. …

‘ஒரு நாள் Promotion’ – ஓய்வுபெறும் நாளில் பதவி உயர்வு அளிக்கும் மத்திய அரசு; பின்னணி என்ன?

முதல்வன் படத்தில் அர்ஜுன் எப்படி ‘ஒரு நாள் முதல்வர்’ ஆவாரோ, அதேபோல, மத்திய அரசும் ‘ஒரு நாள் பதவி உயர்வு’ திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. என்ன திட்டம்? நீண்ட காலமாக ஒரு துறையில் பணிபுரிந்து வருபவர், ஓய்வு பெறுகிறார் என்றால், அவருக்கு …