மதுரை: “மாநகராட்சி வரி முறைகேடுட்டில் தமிழக அரசு வெளிப்படையாக இல்லையே ஏன்?” – சு.வெங்கடேசன் கேள்வி
“மிகப்பெரிய நிறுவனங்கள் கூட வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது, மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி தான் முதலில் பேசியது..” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். சு.வெங்கடேசன் மதுரை மாநகராட்சியில் சொத்து வரி விதித்ததில் ரூ.200 கோடி அளவுக்கு …
