மும்பை: சட்டமன்ற வளாகத்தில் அடிதடி.. பாஜக, சரத்பவார் கட்சி எம்எல்ஏ-க்கள் மோதலுக்கு காரணம் என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்ற வளாகத்தில் ஆளும் கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களும், எதிர்க்கட்சிக்கட்சி எம்எல்ஏ ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள சட்டமன்ற வளாகத்தின் வாசலில் எம்எல்ஏ-க்கள் நின்று கொண்டிருந்தனர். அந்நேரம் பா.ஜ.க எம்எல்ஏ கோபிசந்த் படல்கர் காரில் வந்து இறங்கினார். …

“காமராஜரை எருமைத் தோலன் என திமுக விமர்சித்தது!” – அண்ணாமலை காட்டம்

பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை திருப்பூரில் பத்திரிகையாளரை சந்தித்திருந்தார். அப்போது, திமுக பற்றியும் காமராஜர் பற்றியும் சில முக்கியமான விஷயங்களை அவர் பேசியிருந்தார். அண்ணாமலை அண்ணாமலை பேசியதாவது, “காமராஜரை எருமைத் தோலன் என திமுக முரசொலியில் விமர்சித்தது. காங்கிரஸ் கட்சி …

‘பாஜக-வோடு நிற்கும் யாரோடும் கூட்டணி இல்லை!’ – எடப்பாடிக்கு தவெக பதில்

எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘தவெகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா?’ எனும் கேள்விக்கு, ‘தேர்தல் யுக்திகளை வெளியில் சொல்ல முடியாது.’ எனப் பதில் கூறியிருந்தார். இதை வைத்து தவெக அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக பேச்சு …