“தெம்பு, திராணி, முதுகெலும்பு இருந்தால் பதில் சொல்லுங்கள்” – எடப்பாடி பழனிசாமிக்கு முத்தரசன் சவால்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட மாநாடு கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று தொடங்கியது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். முத்தரசன் அப்போது, “எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் நன்கு தெரியும். …
