Vedan: “எங்க 35 வருட அரசியலை 2 நிமிடத்துல சொல்லிடுறீங்க” – வேடனுடன் வீடியோ காலில் பேசிய திருமா
விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் ராப் பாடகரான வேடனிடம் வீடியோக்காலில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோக்காலில் பேசிய திருமாவளவன், “நான் கேரளாவிற்கு அடிக்கடி வருவேன்” என்று கூற, “அடுத்தமுறை கேரளாவிற்கு வரும்போது கண்டிப்பாக …
