`உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி’ – பி.ஆர்.கவாய் பரிந்துரை; `சூர்ய காந்த்’ பின்னணி என்ன?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தனது பதவிக்காலம் முடிந்ததும் அடுத்த தலைமை நீதிபதியாக இருக்க நீதிபதி சூர்யா காந்தை தேர்வு செய்துள்ளார். வரும் நவம்பர் 24ம் தேதி சூர்யா காந்த் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார். ஹரியானாவில் இருந்து தலைமை …
