PMK: “வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு; படை திரள்வோம்” – பாமக அன்புமணி ராமதாஸ்
கடந்த அதிமுக ஆட்சியில் 2019-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. வன்னியர்களுக்கான 10.5 சதவிகித தனி ஒதுக்கீடு …
