EPFO 3.0: “வருங்கால வைப்புநிதி பணத்தை இனி ATMலேயே எடுக்கலாம்” – மத்திய அமைச்சர் சொல்வதென்ன?
தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியை (EPFO) ஏடிஎம்-களில் எடுக்கும் அம்சம் அமல்படுத்தவிருப்பதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா தெரிவித்திருக்கிறார். தெலுங்கானா மண்டல அலுவலகத்தின் EPFO அலுவலக வளாகத்தைத் திறந்து வைத்த பிறகு பேசிய அவர், “மத்திய அரசு விரைவில் EPFO …