முதலில் அன்புமணி, அடுத்து குருமூர்த்தி பின் சைதை துரைசாமி – அடுத்தடுத்த தைலாபுர சந்திப்புகள் ஏன்?
பாமகவில் உள்கட்சிப் பூசல் சமீபகாலமாக உச்சத்தை தொட்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் நடந்த பா.ம.கவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் முகுந்தனை பாமக இளைஞரணித் தலைவராக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு மேடையிலேயே பாமக தலைவர் அன்புமணி மறுப்பு தெரிவிக்க, …
