சென்னை: “பார்க்கிங் கட்டணம் கிடையாது” – மாநகராட்சி அறிவிப்பின் பின்னணி என்ன?

இனி சென்னையில் பீச், பாண்டி பஜார் போன்ற இடங்களில் பார்க்கிங் கட்டணம் யாராவது கேட்டால், ‘நோ… நோ’ சொல்லிவிடுங்கள். பெருநகர சென்னை மாநகராட்சி டெக்ஸ்கோ நிறுவனத்துடன் போட்டிருந்த ஒப்பந்தம் நேற்றுடன் முடிந்துவிட்டது. டெக்ஸ்கோ நிறுவனம்தான் இதுவரை, சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் …

‘ஆறுதல்… நலம் விசாரிப்பு… சினிமா… அரசியல்…’ முதல்வர் – சீமான் சந்திப்பில் நடந்தது என்ன?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும் முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான மு.க. முத்து மறைந்ததையடுத்து, ஸ்டாலினைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மு.க.முத்து உடல்நலக்குறைவால் ஜூலை 19 …

குற்றாலம் சாரல் திருவிழா: “‘உங்களுடன் ஸ்டாலினை’ நடத்த தைரியம் இருக்கின்றது” – கே.கே.எஸ்.எஸ்.ஆர்

தென்காசி மாவட்டத்தில் குற்றால சீசனையொட்டி ஆண்டு தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா 20-ம் தேதியான நேற்று தொடங்கி 27-ம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தோட்டக்கலைத் துறை சார்பில் …