பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டடம்; அனுமதி வழங்கி துணை நிற்கும் அரசு நிர்வாகம்? – முழு பின்னணி
சென்னை பெரும்பாக்கத்தில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில், சட்டத்துக்கு புறம்பாக குடியிருப்பு கட்டுமானங்களுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர் கட்டுமான குழுவும் அனுமதி வழங்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக அறப்போர் இயக்கம் விரிவான அறிக்கை ஒன்றையும் …
