PMK : “என்னது, அன்புமணி இங்கே வந்தாரா? பாஜகவுக்காக..!” – தைலாபுர தோட்டத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி
இன்று காலை முதலே பாமக கட்சியின் காட்சிகள் பரபரப்போடு நகர்ந்துகொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களாக முட்டி மோதிக்கொண்டிருந்த தந்தை -மகனின் சந்திப்பு இன்று நடந்தது. பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க அன்புமணி தைலாபுரத்திற்கு சென்றிருந்தார். சுமார் 45 நிமிடங்களுக்கு பின், அன்புமணி …
