ஓரணியில் தமிழ்நாடு: `மக்களிடம் OTP விவரங்களைக் கேட்கக் கூடாது!’ – உயர் நீதிமன்றம் தடை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே `ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலினின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறது தி.மு.க. இது ஒரு அரசியல் கட்சியின் …

`நடைபயிற்சியின் போது லேசான மயக்கம்’ – அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி

முதல்வர் ஸ்டாலின் இன்று காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதைத்தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அபோல்லோ மருத்துவமனை அறிக்கை இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “இன்று காலை வழக்கமாக நடைப்பயிற்சி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு …