சி.பி.எம் ஸ்தாபகர்; தொழிலாளர்களின் தோழன்… கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார்!

கேரள மாநில முன்னாள் முதலமைச்சரும் சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101. உடல்நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று மாலை 3.20 மணியளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது …

லேசான மயக்கம்; நிகழ்ச்சிகள் ரத்து; மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் – என்ன நடந்தது?

நடைப்பயிற்சியின் போது… தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல்நல குறைபாடு காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். முதல்வருக்கு என்ன ஆனது என்பது குறித்து அறிவாலய மற்றும் மருத்துவமனை வட்டாரங்களில் பேசினோம். “முதல்வர் ஸ்டாலின் தினசரி நடைப்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார். அவரது …