பஹல்காம்: “ஆதாரம் கேட்டார்களா?” – அப்பாவிடம் ஊடகவியலாளர் இஷான் தரூர் கேள்வி; சசி தரூரின் பதில் என்ன?
பஹல்காம் தாக்குதல், அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் என ஏப்ரல் மாத இறுதியிலிருந்து கடந்த மாதம் வரை இந்தியா பரபரப்பாக இருந்தது. அதே நேரம் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியா – பாகிஸ்தான் உறவுகள் தொடர்பாக அச்சங்களும், …
