முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? – உதயநிதி பதில்
தமிழ்நாடு முதலமைச்சர் உடல்நிலை காரணமாக நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்னும் மூன்று நாள்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். அவருக்கு சில மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று நேற்று இரவு அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. ஸ்டாலின் காரணம் …
