TVK: “அறவழியில் போராடியவர்களை அராஜகமாக கைது செய்திருக்கிறார்கள்!” – விஜய் காட்டம்!
மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு நேரும் வன்கொடுமைகளை எதிர்த்து தவெக சார்பில் தமிழகம் முழுவதும் அத்தனை மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சில மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் செய்த தவெகவினர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட தவெகவினரை …