Jagdeep Dhankhar: ‘திடீர் ராஜினாமா புதிராக இருக்கிறது; அழுத்தமா?’ – எதிர்க்கட்சிகள் சொல்வதென்ன?
குடியரசு துணை தலைவர் பதிவியில் இருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று(ஜூலை 21) அறிவித்திருந்தார். உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ராஜினமா செய்வதாக அறிவித்திருந்தார். அவரின் திடீர் ராஜினாமா அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. …
