ஊர் கட்டுப்பாட்டை மீறிய குடும்பங்களை ஒதுக்கி வைத்த கிராமம்; ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் அப்பகுதியைச் சேர்ந்த சில குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்திருப்பதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில …