Elon Musk:“நண்பராக இருந்து எதிரியாக மாறியவர்” – எலான் மஸ்க் குறித்து ட்ரம்ப் பேச காரணம் என்ன?
நேற்று முன்தினம் முதல் உலகம் முழுக்க உள்ள ஹாட் டாப்பிக், ‘ட்ரம்ப் – எலான் மஸ்க் நட்பு விரிசல்’. இருவரும் சமூக வலைதளத்தில் மாறி மாறி கருத்துகள் மூலம் மோதிக்கொண்டனர். பின்பு, எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்குவது வரை சென்றுள்ளார். …
