TVK Vijay: தவெக-வின் இஃப்தார் விருந்து… தலையில் தொப்பியுடன் வந்த விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது. கடந்த இரண்டு நாள்களாக அதற்கான ஏற்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. விஜய் குறிப்பாக, கட்சி சார்பில் ஒவ்வொரு …