Bihar SIR: 52 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது ஏன்? – தேர்தல் ஆணையம் விளக்கம்

பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் ‘சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி’ மேற்கொள்ளப்படுகின்றது. “தேர்தல் ஆணைய அதிகாரிகள் வீடு வீடாக மேற்கொண்ட கள ஆய்வில் வங்கதேசம், நேபாளம், மியான்மரை …

ஆபரேஷன் சிந்தூர் குறித்து ட்ரம்பின் பேச்சு: “74 நாள்களில் 25-வது முறை…” – காங்கிரஸ் விமர்சனம்!

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய அரசு ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அது இந்தியா பாகிஸ்தான் போராக மாறும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையில், …

Jagdeep Dhankhar: வழக்கறிஞர் டு குடியரசு துணைத்தலைவர் – ஜெகதீப் தன்கரின் அரசியல் பயணம் ஓர் பார்வை!

குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம்  (ஜூலை 21) அறிவித்திருந்தார். உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். அவரின் திடீர் ராஜினாமா எதிர்கட்சிகளிடையே ஒருவித …