அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதா? | விகடன் கருத்துக்கணிப்பு
கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி முறிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க தலைமையில் ஒரு கூட்டணியும் தனித்தனியே போட்டியிட்டன. தேர்தலில் இரண்டு கூட்டணியும் ஓர் இடத்தில்கூட …