TVK Vijay : ‘மாமனிதர் நபிகள் நாயகத்தின் வாழ்வுப்படி…’ – இஃப்தார் விருந்து விழாவில் விஜய்
சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் இஃப்தார் விருந்து விழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். Vijay – விஜய் இஸ்லாமியர்கள் நோன்பு திறக்கும் 6:20 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு தொகுதிக்கு 5 …