“நான் கிறுக்கன் கிடையாது; உன்னைத் தொலைத்து விடுவேன்” – யாரைக் கண்டிக்கிறார் ராஜேந்திர பாலாஜி?
விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி. அதிரடியான பேச்சுகளுக்குப் பெயர் போன கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆவினில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். …