Amit Shah : முக்கிய சந்திப்புகளும், அசைன்மென்ட்டுகளும்! – அமித் ஷாவின் மதுரை விசிட் பின்னணி

தமிழகத்தில் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பணிகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளனர். பாஜக-வும் தனது தேர்தல் பணிகளை அண்மைக்காலமாக வேகப்படுத்தி உள்ளது. மாநில தலைமையில் மாற்றம், அமித் ஷா தமிழகம் வருகை என கடந்த சில நாட்களாகவே தமிழக …

அமித் ஷா மதுரை வருகை: டி.டி.வி தினகரனைச் சந்திக்க மறுப்பா? என்ன சொல்கிறார் தினகரன்?

நாளை நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை மதுரை வருகிறார். அப்போது கூட்டணிக் கட்சித்தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அவரைச் சந்திக்க முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது. அமித் ஷா இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி …

‘I am Alright; சென்னை போகிறேன், அங்கு தான்..!’ – குருமூர்த்தி சந்திப்பு குறித்து ராமதாஸ் பேசியதென்ன?

பாமக-வில் தந்தை – மகன் விரிசல் முற்றிய நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 5) காலை பாமக தலைவர் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வந்தார். அன்புமணி வந்து சென்றதுமே, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகி …