“அதிமுக சிதைந்துவிடக் கூடாது என்று நட்புணர்வுடன் சொல்கிறோம்” – திருமாவளவன் சொல்வது என்ன?
2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளவனிடம் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பாஜக – அதிமுக கூட்டணி அதற்கு பதிலளித்த அவர், “பாஜக …
