“இதற்கும் காங்கிரஸை குற்றம்சாட்ட முடியாது” – ட்ரம்ப் வரி குறித்து மல்லிகார்ஜுன கார்கே காட்டம்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரியை இரட்டிப்பாக்கி நேற்று இந்தியாவிற்கு 50 சதவிகித வரியை அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் மோடியைச் சாடியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது… “இந்தியாவின் தேச நலன் …