“முருகனே வந்தாலும் தமிழகத்தில் பா.ஜ.க-வை காப்பாற்ற முடியாது..” – ஜோதிமணி எம்.பி விமர்சனம்

கரூர் எம்.பி ஜோதிமணி ஓராண்டு சாதனை விளக்க புத்தகத்தை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை செக் போஸ்ட்டில் பொதுமக்களிடம் வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் பாராளுமன்ற தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், எனது …