TVK : ‘முன்னாள் MLA-க்கள்; விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி! – தவெகவில் இணைந்தோர் யார் யார்?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று திமுக, அதிமுக சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிலரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவரும் விஜய்யின் முன்னிலையில் இணைந்திருக்கின்றனர். TVK Vijay இந்த இணைப்பு விழாவுக்காகவும் எஞ்சியிருக்கும் மா.செக்களை அறிவிப்பதற்காகவும் காலை 11:30 மணியளவில் விஜய் …

மாணவிக்கு பாலியல் தொல்லை: ‘இனி அரசு சேவை இல்லங்களில் பெண் காவலர்கள் இருப்பார்கள்’ – கீதா ஜீவன்

தாம்பரம் அருகே உள்ள அரசு சேவை இல்லம் எனப்படும் மாணவியர் விடுதியில் தங்கி இருந்து 8வது வகுப்பு படித்து வரும்  மாணவிக்கு, அந்த விடுதியின்  காவலர் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். மாணவிக்கு  கால் முறிவு ஏற்பட்ட நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

“தமிழ், தமிழ் என பேசும் அமித் ஷா கீழடி ஆய்வறிக்கையை இதுவரை அங்கீகரிக்காதது ஏன்?” – ஆ.ராசா கேள்வி

திமுக துணைப் பொதுசெயலாளரும், எம்.பி-யுமான ஆர் ராசா இன்று (ஜூன் 9) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய விஷயங்கள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி, மகாராஷ்டிராவை …