“அடிப்படை உரிமைகள் எதுவும் மீறவில்லை” – டெல்லி நீதிபதியின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்
2014 முதல் 2021 வரை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த யஸ்வந்த் வர்மா, 2021 அக்டோபரில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, இவர் தனது குடும்பத்துடன் டெல்லியில் நீதிபதிகளுக்காக ஒதுக்கப்படும் அரசு பங்களாவில் வசித்துவந்தார். இவ்வாறிருக்க, …