“நாட்டின் எதிரிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் எந்த ஒரு மறைவிடமும் பாதுகாப்பானது கிடையாது” – மோடி
கங்கை கொண்ட சோபுரத்தில் நடைபெற்ற இராஜேந்திர சோழன் திருவாதிரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள பொன்னேரியில் அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் தளத்தில் வந்து இறங்கினார். பின்னர் …
