14 ஆண்டுகளுக்குபிறகு மாதோஸ்ரீ இல்லத்தில் ராஜ் தாக்கரே… உத்தவ் தாக்கரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயிக்கு நேற்று பிறந்தநாள். இதனையடுத்து சிவசேனா(உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரேயின் இல்லமான மாதோஸ்ரீயில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்திருந்தனர். கட்சி நிர்வாகிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி உத்தவ் தாக்கரே தனது …

மலேசியாவில் பேச்சுவார்த்தை; தாய்லாந்து – கம்போடியா போர் சூழல் முடிவுக்கு வருமா?

எல்லைப் பிரச்னை காரணமாக தாய்லாந்து – கம்போடியா இடையே கடந்த வாரம் போர் தொடங்கியது. ‘அவர்கள் தான் முதலில் தொடங்கினார்கள், இவர்கள் தான் முதலில் தொடங்கினார்கள்’ என்று மாறி மாறி இரு நாடுகளும் குற்றம்சாட்டி வந்தன. இந்தப் போரை நிறுத்த பல்வேறு …

“நான் இந்தியா-பாக் தாக்குதலையே நிறுத்தியவன்; இது ரொம்ப ஈசி” தாய்லாந்து-கம்போடியா குறித்து ட்ரம்ப்

‘இந்தியா – பாகிஸ்தான் தாக்குதலை நான் தான் நிறுத்தினேன்’ – இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் பதிவு செய்து வரும் ஒரு விஷயம். அவர் இப்படி கூறிய கூற்றின் எண்ணிக்கை 25-ஐ தாண்டி விட்டது. மோடி – ட்ரம்ப் …