புதுச்சேரி: “நாராயணசாமி ஆட்சியில் 174 கொலைகள், 366 போக்சோ வழக்குகள்” – பட்டியல் போட்ட அமைச்சர்
புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில், ஒரே இடத்தில் மூன்று பேர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். அதையடுத்து தவளக்குப்பம் தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, பெற்றோர்களும், மாணவர்களும் …