பண மோசடி, மிரட்டல் குற்றச்சாட்டால் திமுகவில் பதவி பறிப்பு… பாஜக-வில் அரவணைத்த அண்ணாமலை..!
தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளராக இருந்தவர் வேதா சீனிவாசன் என்கிற வேதா ஸ்ரீனிவாஸ். கடந்த நவம்பர் மாதமே இவர்மீது பண மோசடி, மிரட்டல் புகார்கள் வந்ததையடுத்து தி.மு.க-வில் இருந்து முழுவதுமாக ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பாக, 4-12-2024 தேதியிட்ட …