`வீடு கொடுத்த அரசு வழிகொடுக்க மறந்தது ஏன்? – சாலை வசதியின்றி தவிக்கும் ஏப்பாக்கம் கிராம மக்கள்!
சுதந்திரம் இந்திய நாட்டிற்கு வேண்டுமானால் கிடைத்திருக்கலாம். ஆனால் இன்றுவரை பல கிராமங்களில் சாலை வசதியும் சுடுகாட்டிற்கு பாதையும் இல்லாமலும் மக்கள் அவதிப்பட்டுதான் வருகின்றனர்.குறிப்பாக தலித் பழங்குடியின மக்கள் இன்றும் தங்களின் உரிமைக்காகவும் அடையாளத்திற்காகவும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு மேலும் ஒரு …
