விகடன் இணையதள முடக்கம்: `நான் ஆனந்த விகடனுக்குத் துணை நிற்கிறேன்’ – அருந்ததி ராய்

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அந்நாட்டு ராணுவம் இந்த மாத தொடக்கத்தில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களைக் கை,கால்களில் விலங்கிட்டு இந்தியாவுக்கு நாடுகடத்தியது. இந்தச் சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், எதிர்க்கட்சிகளுக்கும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பெரும் ஆதங்கத்தை …

BJP: ”இந்திய மக்கள் விலங்குகள் போல் நடத்தப்பட்டபோது வராத கோபம் இப்போது வருவதேன்?” – ஜோதிமணி

”இந்தியாவே நமது மக்களுக்கு நேர்ந்த அவமதிப்பைக் கண்டு கொந்தளித்தது. அப்போது வராத கோபம், இந்திய மக்கள் விலங்குகள் போல் நடத்தப்பட்டபோது வராத கோபம் அதைக் கேலிச்சித்திரமாக விகடன் வெளியிடும்போது மட்டும் ஏன் வரவேண்டும்?” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் …

விகடன் இணையதள முடக்கம் : `ஜனநாயகத்துக்கு எதிரான அரசின் போக்கு’ – கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, அங்கு சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை கையிலெடுத்துள்ளது. அதன் பகுதியாக அமெரிக்காவில் சட்டத்துக்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை அவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக விலங்கிட்டு இராணுவ விமானத்தில் நாடு கடத்தியது. இது …