“தமிழ், தமிழ் என பேசும் அமித் ஷா கீழடி ஆய்வறிக்கையை இதுவரை அங்கீகரிக்காதது ஏன்?” – ஆ.ராசா கேள்வி
திமுக துணைப் பொதுசெயலாளரும், எம்.பி-யுமான ஆர் ராசா இன்று (ஜூன் 9) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய விஷயங்கள் தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி, மகாராஷ்டிராவை …
