“கருத்துச் சுதந்திரத்தின் மீதான பாஜக அரசின் ஃபாசிசத் தாக்குதல்..!” -திருமாவளவன் கண்டனம்

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கை, கால் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்திற்குள்ளானது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து பேசவில்லை. இதனை கண்டிக்கும் வகையில் விகடன் ஒரு கார்டூனை வெளியிட்டிருந்தது. …

“தமிழ்நாட்டில் காங்கிரஸ் இல்லாத கிராமங்களே இல்லை…” -செல்வப்பெருந்தகை

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் குழித்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்தை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை திறந்துவைத்து பேசுகையில், “கல்லியாணத்தை பண்ணிப்பார் கட்டடத்தை கட்டிப்பார் என கிராமங்களில் சொல்லுவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் காமராஜர் பெயரில் காங்கிரஸ் …