மதுரை: சு.வெ-வை விமர்சித்துப் பேசிய திமுக கவுன்சிலர்; பரபரத்த மாமன்றக் கூட்டம்!
மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான சிபிஎம் எம்.பி சு.வெங்கடேசனை விமர்சித்து திமுக கவுன்சிலர் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பில் 200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள் …
