TVK : `கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட…’ – சீமானுக்கு தவெக பதில்!

விஜய் – பிரஷாந்த் கிஷோர் சந்திப்பை ‘பணக்கொழுப்பு’ என சீமான் விமர்சித்திருந்தார். இந்நிலையில், சீமானின் விமர்சனத்துக்கு தவெக சார்பில் பதில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ‘கட்டுத்தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாகக் கொண்ட அண்ணன் சீமான்..’ என நாதகவை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். விஜய் …

Freebies: “இலவசங்களால் மக்கள் வேலை செய்யத் தயாராக இல்லை” – சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்

தேர்தல்களின்போது இலவசங்களை அறிவிக்கும் வழக்கத்தை உச்ச நீதிமன்றம் இன்று விமர்சித்திருக்கிறது. இந்தியாவில், தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும், மக்கள் வாங்குவதும் தவறு என்றாலும் இன்று எப்படி அது தவிர்க்க முடியாத அளவுக்குச் சர்வசாதாரணமாகிவிட்டதோ, அதுபோல இலவசங்களை …

Dog Bite: `நாய் கடி பிரச்னையில் தமிழ்நாடு 2-வது இடம்..’ -அரசு சொல்வதென்ன?

இந்தியாவில் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் சுமார் 22 லட்சம் நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் அலியாஸ் லாலன் சிங் மக்களவையில் எழுத்துப் பூர்வமாக …