“கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல்” – உதயநிதி உடல்நிலை குறித்து தமிழக அரசு என்ன சொல்கிறது?
கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த அறிக்கையில், “மாண்புமிகு துணை …
