MK Stalin: `அநீதியில் கூட அரசியல் ஆதாயம்…’ – அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் முதல்வர் சொன்னதென்ன?
அண்ணாப் பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். முன்னதாக, புகார் அளிக்கப்பட்ட 5 மாதங்களில் விசாரணைகள் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுவதனால், இந்த வழக்கில் காவல்துறை மற்றும் நீதித் …
