Bihar SIR: “சிறப்பு வாக்காளர் திருத்தப் பணி” – வழக்கின் விவாதமும், உச்ச நீதிமன்ற உத்தரவும்!
இன்னும் சில மாதங்களில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதும், அந்த மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியது. அதில், அண்டை நாட்டைச் சேர்ந்தவர்கள், இறந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள் எனக் கூறி சுமார் 65 லட்சம் …
