கலாஷேத்ரா பாலியல் புகார்: “விசாரணையை 4 வாரங்களில் தொடங்க வேண்டும்” – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கலாஷேத்ரா நடனப் பள்ளியின் முன்னாள் பேராசிரியர் ஶ்ரீஜித் கிருஷ்ணா மீதான பாலியல் வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களில் தொடங்க வேண்டும் எனச் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா நடனப் பள்ளியில் 1995-2001ம் ஆண்டு வரை படித்த மாணவி, …

`2026 தேர்தல்; அம்மாவின் கட்சிக்கு மூடு விழா நடத்த வேலைகள் நடக்கின்றன!’ – டி.டி.வி.தினகரன் தாக்கு

புதுக்கோட்டை மாவட்டம், பரவாக்கோட்டையில் மறைந்த அ.ம.மு.க அமைப்புச் செயலாளர் சிவசண்முகம் படத்திறப்பு விழாவிற்கு, டி.டி.வி.தினகரன் அவர் இல்லத்தில் நேரில் சென்று படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், “டெல்லியில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க-விற்கு …

மசினகுடி: கட்டுமான பொருட்கள் அனுமதி விவகாரம்; அதிமுக எம்‌.எல்.ஏ மீது வழக்கு பதிவு! – என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வனவிலங்கு பாதுகாப்பு வழிமுறைகளை புலிகள் காப்பக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. எம்.எல்.ஏ பொன். ஜெயசீலன் மறியல் போராட்டம் இந்நிலையில், …