`அப்செட்’ செங்கோட்டையன் – 8 ஆண்டுகள் அமைதிக்குப்பின் எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி
மெளனத்தை கலைத்த செங்கோட்டையன் அ.தி.மு.க-வை வழிக்கு கொண்டுவர, பா.ஜ.க எத்தனையோ வழிமுறைகளை கையாண்டுக் கொண்டேதான் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் இன்னமும் விடாமல் துரத்துகிறது. தொடர்ச்சியான ரெய்டு அஸ்திரங்களை ஏவிய பா.ஜ.க-வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது.” என்று …